தேனி

நாளை மின்சாரம் நிறுத்தம்
கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Oct 2023 5:00 AM IST
தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது
கம்பத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 4:45 AM IST
சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு
போடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Oct 2023 4:45 AM IST
பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு
போடியில் 16 வயது சிறுமி திருமணம் முடிந்து கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Oct 2023 4:45 AM IST
போக்சோவில் வாலிபர் கைது
வருசநாடு அருகே போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 4:00 AM IST
வரைவு வாக்காளர் பட்டியல் 27-ந்தேதி வெளியீடு
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
20 Oct 2023 4:00 AM IST
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 3:30 AM IST
கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் பலி
போடி அருகே கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் பலியானார். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 2:30 AM IST
183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி கடன் உதவி
தேனியில் 183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
20 Oct 2023 2:15 AM IST
பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம்
கடமலைக்குண்டு பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 Oct 2023 2:00 AM IST
கூலிப்படையை ஏவி வக்கீலை கொன்ற வழக்கில் ரவுடி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
உத்தமபாளையம் அருகே கூலிப்படையை ஏவி வக்கீலை கொன்ற வழக்கில் ரவுடி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
20 Oct 2023 1:45 AM IST
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்தது.
20 Oct 2023 1:30 AM IST









