தேனி

பேரிடர் எச்சரிக்கையால் பதற்றப்பட வேண்டாம்
செல்போன்களுக்கு இன்று அனுப்பப்படும் பேரிடர் எச்சரிக்கையால் பதற்றப்பட வேண்டாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறியுள்ளார்.
20 Oct 2023 1:15 AM IST
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
19 Oct 2023 6:45 AM IST
பெண் வனக்காவலரை கடத்த முயன்ற டிரைவர் கைது
பெரியகுளத்தில் ஆட்டோவில் சவாரி செய்த பெண் வனக் காவலரை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 6:15 AM IST
துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
19 Oct 2023 5:30 AM IST
மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
பெரியகுளம், போடி பகுதிகளில் மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது.
19 Oct 2023 5:00 AM IST
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
காந்தி பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
19 Oct 2023 4:30 AM IST
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
19 Oct 2023 4:15 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
19 Oct 2023 3:45 AM IST
ரூ.2½ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தும் பணி
கம்பம் பகுதியில் ரூ.2½ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தும் பணியை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
19 Oct 2023 3:30 AM IST
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
19 Oct 2023 3:00 AM IST
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது
தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது. இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
19 Oct 2023 3:00 AM IST
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 1:15 AM IST









