திருநெல்வேலி

கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்

கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.
1 Aug 2023 1:09 AM IST
வாலிபர் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்

வாலிபர் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்

திசையன்விளையில் வாலிபர் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
1 Aug 2023 1:07 AM IST
தாய், மகனை வெட்டிய 2 பேருக்கு சிறை தண்டனை

தாய், மகனை வெட்டிய 2 பேருக்கு சிறை தண்டனை

பத்தமடை அருகே தாய், மகனை வெட்டிய 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1 Aug 2023 1:04 AM IST
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 Aug 2023 1:00 AM IST
பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மானூர் அருகே பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
1 Aug 2023 12:35 AM IST
பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேரன்மாதேவி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 Aug 2023 12:32 AM IST
விவசாயிக்கு அரிவாள் வெட்டு; முதியவர் கைது

விவசாயிக்கு அரிவாள் வெட்டு; முதியவர் கைது

மானூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2023 12:29 AM IST
முகநூலில் அரிவாள்- கத்தியுடன் புகைப்படம் பதிவிட்டவர் கைது

முகநூலில் அரிவாள்- கத்தியுடன் புகைப்படம் பதிவிட்டவர் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே முகநூலில் அரிவாள்- கத்தியுடன் புகைப்படம் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2023 12:26 AM IST
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

த.ம.மு.க. சார்பில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
1 Aug 2023 12:18 AM IST
அரிவாளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்

அரிவாளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்

தங்கும் விடுதியில் அரிவாளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்.
1 Aug 2023 12:16 AM IST
வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் சாவு

நெல்லை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் இறந்தனர்.
1 Aug 2023 12:15 AM IST
மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்-அன்புமணி ராமதாஸ் பேட்டி

மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்-அன்புமணி ராமதாஸ் பேட்டி

மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
31 July 2023 1:49 AM IST