திருநெல்வேலி

முத்துமாலை அம்மன் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 July 2023 12:08 AM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பரப்பாடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
3 July 2023 12:04 AM IST
அம்மைநாதர் கோவில் வருசாபிஷேக விழா
சேரன்மாதேவி அம்மைநாதர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
3 July 2023 12:02 AM IST
மொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி
நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
3 July 2023 12:00 AM IST
தொழிலாளியை மிரட்டியவர் சிக்கினார்
சேரன்மாதேவியில் தொழிலாளியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 4:28 AM IST
நெல்லை-திசையன்விளை 'என்ட் டூ என்ட்' பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கம்
நெல்லை-திசையன்விளை ‘என்ட் டூ என்ட்’ பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
2 July 2023 4:25 AM IST
நெல்லையில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
நெல்லையில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
2 July 2023 4:19 AM IST
தம்பதியை தாக்கிய 2 பேர் சிக்கினர்
கல்லிடைக்குறிச்சியில் தம்பதியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 4:16 AM IST
தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 4:12 AM IST
குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையில் உலா வந்த கரடி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
விக்கிரமசிங்கபுரத்தில் தனது 2 குட்டிகளை முதுகில் சுமந்தபடி கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 July 2023 4:01 AM IST
விபத்தில் பலியான மெக்கானிக் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ஆலங்குளம் அருகே நடந்த விபத்தில் மெக்கானிக் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து நெல்லையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 July 2023 3:55 AM IST










