திருநெல்வேலி

அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை திருட்டு
கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை திருடப்பட்டது.
27 May 2023 12:37 AM IST
தரமற்ற உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய இணையதளம், செயலி அறிமுகம்-கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
27 May 2023 12:34 AM IST
பன்றி பண்ணை உரிமையாளர் கழுத்தை இறுக்கி படுகொலை-உறவினர் கைது
முக்கூடல் அருகே பன்றி பண்ணை உரிமையாளர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
26 May 2023 2:02 AM IST
சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
26 May 2023 1:56 AM IST
கிரேன் கம்பி அறுந்ததில் பாய்லர் விழுந்து வடமாநில தொழிலாளி பலி
நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் நடந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி கிரேன் கம்பி அறுந்ததில் பாய்லர் தலையில் விழுந்து பலியானார்.
26 May 2023 1:54 AM IST
நர்ஸ் கைது; காதலன் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
சாலையோரம் ஆண் சிசு பிணம் வீசப்பட்ட வழக்கில் நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
26 May 2023 1:52 AM IST
வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு குளிர்சாதன எந்திரம்
வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு குளிர்சாதன எந்திரம் வழங்கப்பட்டது.
26 May 2023 1:48 AM IST
ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு
ராணுவ வீரர் வீட்டில் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 May 2023 1:39 AM IST
ரெயில்வே கேட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி
ரெயில்வே கேட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலியானார்.
26 May 2023 1:37 AM IST
டாக்டர் வீட்டு கதவை உடைத்து பணம் திருட்டு
பாளையங்கோட்டையில் டாக்டர் வீட்டு கதவை உடைத்து பணம் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 May 2023 1:27 AM IST
புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர் பவனி
காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர் பவனி நடைபெற்றது.
26 May 2023 1:19 AM IST










