திருவாரூர்

தண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி
கோட்டூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
12 Oct 2023 12:15 AM IST
மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் கைது
முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 12:15 AM IST
மழைநீர் வடிகால் குழாய்கள் பதிக்கும் பணி
நீடாமங்கலத்தில் மழைநீர் வடிகால் குழாய்கள் பதிக்கும் பணி
12 Oct 2023 12:15 AM IST
சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
12 Oct 2023 12:15 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
திருவாரூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
12 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்த நாளையொட்டி திருவாரூரில் வருகிற 14-ந் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 12:15 AM IST
கிளைதாங்கி ஆற்றுப்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
தில்லைவிளாகத்தில் கிளைதாங்கி ஆற்றுப்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
50 ஆண்டுகள் பழமையான வேப்பமரங்களின் கிளைகள் வெட்டி அகற்றம்
மன்னார்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதால் அந்த மரங்கள் பட்டுபோக வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்
மன்னார்குடி அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்
11 Oct 2023 12:15 AM IST
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பிரசாரம்
குடவாசலில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பிரசாரம்
11 Oct 2023 12:15 AM IST
1½ மணிநேரம் தாமதமாக வந்த கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில்
நீடாமங்கலத்திற்கு 1½ மணிநேரம் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது
11 Oct 2023 12:15 AM IST










