தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 July 2025 11:22 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடியில் முத்தையாபுரம் துணை மின் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளிலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
18 July 2025 10:52 PM IST
லோடு வேன் கழிவுநீர் கால்வாயில் பாய்ந்து விபத்து: வியாபாரி உள்பட 2 பேர் காயம்
புதூர்பாண்டியாபுரம் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு லோடு வேன் கிரானைட் கற்கள், டைல்ஸ் ஏற்றிக் கொண்டு வந்தது.
18 July 2025 5:07 AM IST
தூத்துக்குடியில் விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
மாப்பிள்ளையூரணி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் அங்குள்ள பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மில்லுக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்தது.
18 July 2025 4:28 AM IST
வீட்டில் பதுக்கி இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
18 July 2025 4:14 AM IST
தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, இன்னாச்சியார்புரம் 4 முனை சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்தனர்.
18 July 2025 4:01 AM IST
தூத்துக்குடி: ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு- பேருந்து மோதி வடமாநில தொழிலாளி படுகாயம்
திருச்செந்தூரில் அரசு மருத்துவமனையை தாண்டி சென்ற போது அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
18 July 2025 2:52 AM IST
புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் சென்னை, சிறுபான்மையினர் நலத்துறை, ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
18 July 2025 1:18 AM IST
திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
18 July 2025 1:10 AM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி, ராஜகோபால்நகரை சேர்ந்த ஒருவர், சிப்காட் பகுதியில் வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
18 July 2025 1:01 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி ஊரக கோட்டம், வாகைக்குளம் உபமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
17 July 2025 10:39 PM IST
ஆற்று மணல் திருடிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
முறப்பநாடு பகுதியில் வாலிபர் ஒருவர் லோடு வேனில் ஆற்று மணல் திருடினார்.
17 July 2025 2:42 AM IST









