தூத்துக்குடி

தூத்துக்குடியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில் காமராஜ் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Jun 2025 12:22 AM IST
தூத்துக்குடியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என்று கூறி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
27 Jun 2025 12:13 AM IST
ஒரே சமயத்தில் இரண்டு ரிஷப வாகனங்கள்.. சுவாமி, அம்பாள் எழுந்தருளிய அற்புத காட்சி
தனித்தனி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
26 Jun 2025 11:48 AM IST
மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் அண்ணாநகர், தாளமுத்துநகர் பகுதிகளில் மளிகை கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
26 Jun 2025 2:52 AM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது
கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
26 Jun 2025 2:40 AM IST
தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவனம், கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் அருகிலுள்ள கடையின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.
26 Jun 2025 2:31 AM IST
தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் பைக்கில் வந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
25 Jun 2025 10:36 PM IST
தூத்துக்குடியில் 2.7 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடி, சத்யாநகர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் பைக்குகளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
25 Jun 2025 1:12 AM IST
கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதி விபத்து: ஓட்டல் ஊழியர் பலி
கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த குலாம்முகைதீன் மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.
24 Jun 2025 11:33 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 10:33 PM IST
பள்ளி மாணவன் தற்கொலை: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பரமன்குறிச்சி பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
24 Jun 2025 9:46 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.
24 Jun 2025 8:25 PM IST









