தூத்துக்குடி

திருச்செந்தூர்: ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார்.
24 Jun 2025 2:29 PM IST
குடும்பத் தகராறில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஒரு சலூன் கடைக்காரர் வீட்டிற்கு மது குடித்துவிட்டு சென்றுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
22 Jun 2025 8:51 PM IST
திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.2.59 கோடி பணம், 1½ கிலோ தங்கம், 17 கிலோ வெள்ளி வருவாய்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
22 Jun 2025 7:36 PM IST
கோவில்பட்டியில் வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: 5 பேர் கைது
கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ.100 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டுள்ளார்.
22 Jun 2025 7:26 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
கோவில் வளாக பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாதையிலிருந்து 100 மீட்டர் தள்ளி அன்னதானம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 6:51 PM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி பலி
தூத்துக்குடியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியின் பைக் மோதியது.
22 Jun 2025 6:36 PM IST
தூத்துக்குடியில் ஆட்டோ, கார், லாரி கண்ணாடிகள் உடைப்பு: வாலிபர் கைது
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஒரு வாலிபர் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோ, லாரி, கார் ஆகியவற்றின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்.
22 Jun 2025 6:28 PM IST
தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கிய அண்ணன், தம்பி கைது
தூத்துக்குடியில் ஒரு வாலிபர், ஒரு பெண்ணிடம் பேசியதை அப்பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சேர்ந்து கண்டித்துள்ளனர்.
22 Jun 2025 6:21 PM IST
பழுதான செல்போன் விற்றவர் நுகர்வோருக்கு ரூ.38,055 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் ரூ.3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.
22 Jun 2025 6:11 PM IST
மீன்வளத்துறை பணியிடங்களுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வீரபாண்டியபட்டணம் மீனவ கிராம சுற்று வட்டாரப்பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் ஜூன் 30க்குள் மீன்வளத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
22 Jun 2025 4:27 PM IST
தூத்துக்குடியில் குழந்தைகளின் படிப்பை யாரேனும் தடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை
நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
22 Jun 2025 4:14 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
22 Jun 2025 4:02 PM IST









