திருப்பூர்

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி
தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
7 Aug 2025 8:06 AM IST
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2025 5:32 PM IST
திருப்பூரில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தப்பியோடிய தந்தை-மகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
6 Aug 2025 7:57 AM IST
முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு
சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
16 July 2025 4:17 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்.. மது போதையில் வாலிபர் செய்த செயலால் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
15 July 2025 1:25 PM IST
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
ரிதன்யா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
11 July 2025 11:37 AM IST
திருப்பூர்: பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பலி
பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததில் 11-ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2025 8:00 PM IST
திருப்பூரில் பெரும் பரபரப்பு.. இந்து முன்னணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை
திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
25 Jun 2025 10:54 AM IST
செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
21 Jun 2025 8:20 PM IST
திருப்பூர்: செல்போன் அதிகநேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Jun 2025 10:00 PM IST
மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Jun 2025 2:24 PM IST
திருப்பூரில் சோகம்; கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
திருப்பூரில் கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பெண்கள் பலியானார்கள்.
17 Jun 2025 8:48 PM IST









