திருப்பூர்

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பிய கணவன்... மனைவி எடுத்த விபரீத முடிவு
சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
15 Sept 2025 5:48 PM IST
திருப்பூர், பல்லடத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
மாலை 4.30 மணிக்கு திருப்பூர் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
12 Sept 2025 11:46 AM IST
கார் ஏற்றி முதியவரை கொன்ற பேரூராட்சி தலைவர்.. விபத்து நாடகமாடியது அம்பலம்
திருப்பூர் அருகே, தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த முதியவர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
12 Sept 2025 10:59 AM IST
சினிமா பார்க்க அழைத்து செல்லாத கணவர்.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு
சினிமா பார்க்க தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கடந்த ஒருவாரமாக இளம்பெண் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
10 Sept 2025 6:43 AM IST
எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றால் செங்கோட்டையனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - திருப்பூரில் புகழேந்தி பரபரப்பு பேட்டி
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் செங்கோட்டையன் என புகழேந்தி பேசி உள்ளார்.
4 Sept 2025 3:30 PM IST
திருமணம் நிச்சயமான வாலிபர் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்
திருப்பூரில் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Aug 2025 10:01 AM IST
திருப்பூர்: கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ்
போலீசார் வான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
16 Aug 2025 4:28 PM IST
திருப்பூரில் புதுப்பெண் தற்கொலை விவகாரம்: கணவர் குடும்பத்தினருடன் கைது
தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின், கணவர், மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2025 11:29 AM IST
திருப்பூரில் புதுப்பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தல்
வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
7 Aug 2025 9:14 AM IST
திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி
தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
7 Aug 2025 8:06 AM IST
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2025 5:32 PM IST
திருப்பூரில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தப்பியோடிய தந்தை-மகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
6 Aug 2025 7:57 AM IST









