திருவள்ளூர்

கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்களுக்கு 3 ஆண்டு சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்கள் என 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
17 Oct 2023 2:40 PM IST
சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பொன்னேரி அருகே சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 2:28 PM IST
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்பு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
17 Oct 2023 2:19 PM IST
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 2:13 PM IST
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடப்பட்டது.
16 Oct 2023 1:44 PM IST
திருவள்ளூரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி
திருவள்ளூரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
16 Oct 2023 1:24 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
16 Oct 2023 12:43 PM IST
கடன் தொல்லையால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் மனஉளைச்சல் அடைந்த பெயிண்டர் மனைவியிடம் குழந்தையை நன்றாக பார்த்துகொள்ளும்படி செல்போனில் கூறிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 8:44 PM IST
வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 8:28 PM IST
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
15 Oct 2023 7:53 PM IST
எண்ணூர் கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் ஏறிய கன்டெய்னர் லாரி
எண்ணூர் கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் ஏறி விபத்துக்குள்ளானது.
14 Oct 2023 1:58 PM IST
பூந்தமல்லியில் பார்வையற்றோர் விழிப்புணர்வு பேரணி
பூந்தமல்லியில் பார்வையற்றோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
14 Oct 2023 1:48 PM IST









