திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
8 Oct 2023 1:44 PM IST
திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
திருவாலங்காடு அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
8 Oct 2023 1:38 PM IST
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி; சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி சிக்கி பரிதாபம்
சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கி 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகினர்.
7 Oct 2023 1:06 PM IST
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
7 Oct 2023 12:52 PM IST
ஆர்.கே.பேட்டை அருகே உடலில் வெந்நீர் கொட்டி 10 மாத குழந்தை சாவு
ஆர்.கே.பேட்டை அருகே குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் 10 மாத குழந்தை உடலில் கொட்டி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
7 Oct 2023 12:42 PM IST
முகத்தில் மயக்க 'ஸ்பிரே' அடித்து ஆசிரியரிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே ஆசிரியர் முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.
7 Oct 2023 12:27 PM IST
திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 Oct 2023 8:47 PM IST
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 8:40 PM IST
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
சோழவரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
6 Oct 2023 8:18 PM IST
புல்லரம்பாக்கத்தில் ரூ.8 கோடியில் பசுமை பூங்கா - அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
புல்லரம்பாக்கத்தில் ரூ.8 கோடியில் அமையவுள்ள பசுமை பூங்கா பணியை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
6 Oct 2023 2:58 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டில் புதைத்த தந்தை
கும்மிடிப்பூண்டி அருகே உடல் நலக்குறைவால் இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்த தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Oct 2023 2:56 PM IST
மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மாதவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் மீது கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
6 Oct 2023 2:52 PM IST









