வேலூர்

அமிர்தி பூங்கா நாளை திறந்திருக்கும்
விஜயதசமி தினத்தையொட்டி அமிர்தி பூங்கா நாளை திறந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
23 Oct 2023 12:15 PM IST
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
23 Oct 2023 12:15 PM IST
ரெயில் என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதல்
பழ மூட்டைகளை அதிகளவு ஏற்றியதால் ரெயில் என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதியது. இதனால் காட்பாடியில் இருந்து 45 நிமிடம் தாமதமாக ெரயில் புறப்பட்டு சென்றது.
21 Oct 2023 11:52 PM IST
லஞ்சம் வாங்கி கைதான மின்ஊழியர் பணியிடை நீக்கம்
பேரணாம்பட்டு அருகே லஞ்சம் வாங்கியதில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
21 Oct 2023 11:49 PM IST
பணியின்போது உயிர்நீத்த 188 காவலர்களுக்கு வீரவணக்கம்
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்தாண்டு பணியின்போது உயிர்நீத்த 188 காவலர்களுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
21 Oct 2023 11:47 PM IST
மனைவி தற்கொலை வழக்கில் பெயிண்டர் கைது
பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை வழக்கில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 11:45 PM IST
மகளுடன் மொபட்டில் சென்றபோது மூதாட்டியிடம் கைப்பை பறிப்பு
வேலூர் அருகே மகளுடன் மொபட்டில் சென்ற மூதாட்டியிடம் கைப்பையை பறித்தபோது அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
21 Oct 2023 11:42 PM IST
பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு
வேலூரில் பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு செய்தார்.
21 Oct 2023 11:34 PM IST
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
21 Oct 2023 11:32 PM IST
காட்பாடி ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற வாலிபர்
காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 Oct 2023 11:30 PM IST
வருமுன் காப்போம் திட்ட இலவச பொது மருத்துவ முகாம்
அகரம்சேரியில் வருமுன் காப்போம் திட்ட இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
21 Oct 2023 11:28 PM IST
சுடுகாட்டை சுற்றி வேலி அமைக்க எதிர்ப்பு
வேலூர் ஓட்டேரியில் சுடுகாட்டை சுற்றி வேலி அமைக்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 11:26 PM IST









