வேலூர்

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
21 Oct 2023 11:24 PM IST
ஜெயில் காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம்
வேலூரில் ஜெயில் காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடந்தது.
21 Oct 2023 11:21 PM IST
மனைவி, குழந்தையை பார்க்க சென்றபோது லாரி மோதி தொழிலாளி பலி
பேரணாம்பட்டு அருகே மனைவி, குழந்தையை பார்க்க சென்றபோது லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
21 Oct 2023 11:14 PM IST
சாலை வரி செலுத்தாத 13 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
சாலை வரி செலுத்தாத 13 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Oct 2023 12:46 AM IST
பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்
சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:43 AM IST
9¾ லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி ஓய்வூதியதாரர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 9¾ லட்சம் இலவச வேட்டி, சேலைகள் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Oct 2023 12:38 AM IST
பெண் போலீசாருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
வேலூர் கோட்டையில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி நடைபெற்றது.
21 Oct 2023 12:35 AM IST
இருவேறு கால நிலைகளால் வதைக்கப்படும் வேலூர் மக்கள்
கடும் பனிப்பொழிவு மற்றும் சுட்டெரிக்கும் வெயில் என இருவேறு கால நிலைகளால் வேலூர் மக்கள் வதைக்கப்பட்டு வருகிறார்கள்.
21 Oct 2023 12:32 AM IST
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் திருட்டு
காட்பாடியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர்.
21 Oct 2023 12:28 AM IST
ரெயிலில் புகை வந்ததால் பரபரப்பு
காட்பாடி அருகே சென்றபோது வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பொது பெட்டியில் சக்கரம் அருகே திடீரென புகை வந்தது. இதனால் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.
21 Oct 2023 12:20 AM IST
அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
விருபாட்சிபுரம் அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
21 Oct 2023 12:11 AM IST
வேலூரில் போக்குவரத்து நெரிசல்
வேலூரில் நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
21 Oct 2023 12:08 AM IST









