வேலூர்

கன்று குட்டிகள் விடும் விழாவில் இருதரப்பினர் மோதல்
குடியாத்தம் அருகே அனுமதியின்றி நடந்த கன்று குட்டிகள் விடும் விழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
25 Oct 2023 12:15 PM IST
ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்
உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது.
25 Oct 2023 12:12 AM IST
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
வேலூரில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
25 Oct 2023 12:07 AM IST
அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
விஜயதசமி தினத்தன்று எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. அதனால் பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை...
25 Oct 2023 12:04 AM IST
ஜெயில் காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம்
வேலூரில் ஜெயில் காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
23 Oct 2023 12:15 PM IST
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 PM IST
வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்தது
சேர்க்காடு அருகே வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
23 Oct 2023 12:15 PM IST
வேலூர் மீன்மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
புரட்டாசி மாதம் முடிந்தததால் வேலூர் மீன்மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் மீன் வாங்குவதற்கு குவிந்தனர்.
23 Oct 2023 12:15 PM IST
வேலூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்
ஆயுத பூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் பொரி, பூக்கள், பழங்கள், வாழை மரக்கன்று வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
23 Oct 2023 12:15 PM IST
பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு
வேலூரில் பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
23 Oct 2023 12:15 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
காட்பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
23 Oct 2023 12:15 PM IST
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
23 Oct 2023 12:15 PM IST









