விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
22 Sept 2023 12:15 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடு போனது.
22 Sept 2023 12:15 AM IST
மேல்மலையனூர் அருகே பள்ளி மாணவன் மயங்கி விழுந்து சாவு; விளையாடியபோது பரிதாபம்
மேல்மலையனூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
21 Sept 2023 12:15 AM IST
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
21 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
21 Sept 2023 12:15 AM IST
வடநெற்குணத்தில்8-ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு
வடநெற்குணம் கிராமத்தில் 8-ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கல்வெட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
21 Sept 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
21 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் மாவட்ட திட்டக்குழு 2-வது கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரத்தில் மாவட்ட திட்டக்குழு 2-வது கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
21 Sept 2023 12:15 AM IST
மனைப்பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் விக்கிரவாண்டியில் பரபரப்பு
மனைப்பட்டா கேட்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Sept 2023 12:15 AM IST
கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்கள்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்தவாறு வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றினர்.
21 Sept 2023 12:15 AM IST
அதனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
அதனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
21 Sept 2023 12:15 AM IST
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை கண்டித்து நெல் மூட்டைகளுடன் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் ; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை கண்டித்து நெல் மூட்டைகளுடன் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 Sept 2023 12:15 AM IST









