விழுப்புரம்

சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும்            வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும்;     தென்னக ரெயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும்; தென்னக ரெயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
21 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்      தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரத்தில் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரத்தில் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி ஆலோசனைக்கூட்டம்
21 Sept 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sept 2023 12:49 AM IST
விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லக்கூடிய பாதையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
20 Sept 2023 12:46 AM IST
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 9-ம் வகுப்பு மாணவன் பலி

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 9-ம் வகுப்பு மாணவன் பலி

விக்கிரவாண்டி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
20 Sept 2023 12:33 AM IST
மெகா பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

மெகா பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திக்... திக்.... பயணம் செய்து வருகின்றனர்.
20 Sept 2023 12:27 AM IST
பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

திண்டிவனம் அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2023 12:23 AM IST
வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20 Sept 2023 12:20 AM IST
கார்களில் கடத்தப்பட்ட 648 மதுபாட்டில்கள் பறிமுதல்

கார்களில் கடத்தப்பட்ட 648 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோட்டக்குப்பத்தில் கார்களில் கடத்தப்பட்ட648 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sept 2023 12:15 AM IST
வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை

வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை

காரில் சாராயம் கடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
20 Sept 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா?. நிலையை அறிய மையங்களில் குவிந்த இல்லத்தரசிகள்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா?. நிலையை அறிய மையங்களில் குவிந்த இல்லத்தரசிகள்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா?, இல்லையா? என்பதை அறிய மையங்களில் இல்லத்தரசிகள் குவிந்தனர். தகுதி இருந்தால் 30 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
20 Sept 2023 12:15 AM IST
வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST