விழுப்புரம்

தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

வளவனூர் அருகே தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
8 Aug 2022 7:59 PM IST
நகை தொழிலாளியின் கார் தீ வைத்து எரிப்பு

நகை தொழிலாளியின் கார் தீ வைத்து எரிப்பு

விழுப்புரத்தில் நகை தொழிலாளியின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.
8 Aug 2022 7:57 PM IST
விவசாயி குடும்பத்தினர் திடீர் தர்ணா

விவசாயி குடும்பத்தினர் திடீர் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனா்.
8 Aug 2022 7:55 PM IST
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பட்டா மாற்றம் செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றாா்.
8 Aug 2022 7:53 PM IST
ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி

விழுப்புரம் தனியார் நிதி நிறுவனத்தில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கூறினா்.
8 Aug 2022 7:52 PM IST
இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய தீமிதி திருவிழா

இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய தீமிதி திருவிழா

விழுப்புரம் அருகே இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
8 Aug 2022 7:49 PM IST
போதைப்பொருட்களுக்கு எதிராக 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனிதசங்கிலி

போதைப்பொருட்களுக்கு எதிராக 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனிதசங்கிலி

விழுப்புரம் நகரில் போதைப்பொருட்களுக்கு எதிராக 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
8 Aug 2022 7:30 PM IST
செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு செய்தாா்.
8 Aug 2022 7:28 PM IST
லாரியில் கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

லாரியில் கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

லாரியில் கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
8 Aug 2022 7:27 PM IST
மத்திய அரசின் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசின் சட்ட நகலை எரித்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
8 Aug 2022 7:24 PM IST
4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனா்.
8 Aug 2022 7:22 PM IST
பாலீஷ்போட்டு தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் நகை அபேஸ்

பாலீஷ்போட்டு தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் நகை அபேஸ்

திண்டிவனம் அருகே பாலீஷ்போட்டு தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் நகை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Aug 2022 11:05 PM IST