விழுப்புரம்

அதிக விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிய சிறப்புக்குழு அமைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சாலையை அளவீடு செய்யும் பணியை சிறப்புக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3 Aug 2022 10:12 PM IST
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
சத்தியமங்கலத்தில் ரூ.1½ கோடியில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.
3 Aug 2022 10:10 PM IST
விழுப்புரம் மாணவர்கள் சாதனை
தென்னிந்திய கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை படைத்தனா்.
3 Aug 2022 10:04 PM IST
காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் சாவு
விக்கிரவாண்டி அருகே காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் இறந்தார். அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2022 10:02 PM IST
கடத்தப்பட்ட கல்தூண் மீட்பு
விழுப்புரம் அருகே கடத்தப்பட்ட கல்தூண் மீட்கப்பட்டது.
2 Aug 2022 11:06 PM IST
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2022 11:02 PM IST
கோவில்களில் ஆடிப்பூர விழா
வளவனூர், விக்கிரவாண்டி பகுதி கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.
2 Aug 2022 10:42 PM IST
மூவர்ணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை
சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண மின்விளக்குகளால் செஞ்சிக்கோட்டை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் செஞ்சி கோட்டை ஜொலிக்கிறது.
2 Aug 2022 9:59 PM IST
திரவுபதியம்மன் கோவிலில் தர்மராஜா பட்டாபிஷேகம்
விழுப்புரம் அருகே 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
2 Aug 2022 9:36 PM IST












