விழுப்புரம்

கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிரடிப்படை போலீசாருக்கு பயிற்சி
கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிரடிப்படை போலீசாருக்கு பயிற்சி நடந்தது.
4 Aug 2022 10:26 PM IST
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு
செஞ்சி அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தாா்.
4 Aug 2022 10:20 PM IST
திண்டிவனம்-மரக்காணம் இடையே ரூ.296 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி
திண்டிவனம்-மரக்காணம் இடையே ரூ.296 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
4 Aug 2022 10:17 PM IST
ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 29 வீடுகள் அகற்றம்
திண்டிவனம் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 29 வீடுகள் அகற்றப்பட்டன.
4 Aug 2022 10:13 PM IST
தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தங்கும் தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Aug 2022 10:08 PM IST
ஊராட்சி தலைவர், துணை தலைவர் மோதல்
மயிலம் அருகே ஊராட்சி தலைவர், துணை தலைவர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Aug 2022 10:04 PM IST
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை
75-வது சுதந்திர தினத்தையொட்டி தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடந்தது.
4 Aug 2022 10:01 PM IST
60 கி.மீ. சைக்கிளில் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவி
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற 60 கி.மீ. சைக்கிளில் சென்று கலெக்டரிடம் மாணவி மனு கொடுத்தாா்.
3 Aug 2022 10:35 PM IST
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் என்று விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
3 Aug 2022 10:33 PM IST
முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்
முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Aug 2022 10:29 PM IST
முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.
3 Aug 2022 10:27 PM IST
மலட்டாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள்
கண்டமங்கலம் ஒன்றியத்தில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள்
3 Aug 2022 10:22 PM IST









