விழுப்புரம்

இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.1 லட்சம் கொள்ளை
விழுப்புரத்தில் இருசக்கர வாகன ஷோரூமின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
2 Aug 2022 8:36 PM IST
உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும்
தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
2 Aug 2022 8:27 PM IST
கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
விழுப்புரம் அருகே கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2022 7:35 PM IST
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
2 Aug 2022 7:31 PM IST
மின்னணு வாக்கு எந்திரங்கள்பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு
தேர்தலில் பயன்படுத்தப்பட்டு தற்போது உபயோகத்தில் இல்லாத மின்னணு வாக்கு எந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.
2 Aug 2022 7:28 PM IST
அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
1 Aug 2022 11:13 PM IST
மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதம்
திருவெண்ணெய்நல்லூரில் மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதமடைந்தது.
1 Aug 2022 11:11 PM IST
தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Aug 2022 11:09 PM IST
லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
1 Aug 2022 11:07 PM IST
இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தம்
உயிரோடு இருக்கும் தன்னை இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தியதாக கலெக்டர் அலுவலகத்தில் 80 வயது மூதாட்டி புகார் கொடுத்தாா்.
1 Aug 2022 11:04 PM IST
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 Aug 2022 11:00 PM IST
நாயக்கர் கால கல்தூண் கடத்தல்
விழுப்புரம் அருகே நாயக்கர் கால கல்தூண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
1 Aug 2022 10:56 PM IST









