விழுப்புரம்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தார் பிறழ் சாட்சியம்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தார் பிறழ் சாட்சியம் அளித்துள்ளாா்.
5 Sept 2023 12:15 AM IST
கூடப்பட்டு தடுப்பணை கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதிக்கக்கோரி செஞ்சி வனச்சரக அலுவலகத்தை 4 கிராம மக்கள் முற்றுகை
கூடப்பட்டு தடுப்பணை கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதிக்கக்கோரி செஞ்சி வனச்சரக அலுவலகத்தை 4 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
5 Sept 2023 12:15 AM IST
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் நடிகர் ரோபோ சங்கர் நம்பிக்கை
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் என நடிகர் ரோபோ சங்கர் தொிவித்துள்ளாா்.
5 Sept 2023 12:15 AM IST
வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கிய 3 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்
வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கிய 3 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
5 Sept 2023 12:15 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
5 Sept 2023 12:15 AM IST
'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" திட்டம் கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் 1,295 பள்ளிகளில் 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" திட்டத்தை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.
5 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரத்தில் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
5 Sept 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
4 Sept 2023 12:30 AM IST
உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தன்னார்வ அமைப்பினருடன் கலெக்டர் ஆலோசனை
உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தன்னார்வ அமைப்பினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினாா்.
4 Sept 2023 12:30 AM IST
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
4 Sept 2023 12:30 AM IST
விக்கிரவாண்டி அருகே தொழிலாளி திடீர் சாவு போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அருகே தொழிலாளி உயிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
4 Sept 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தல்: சேற்றில் சிக்கியதால் லாரியை மர்மநபர்கள் விட்டுச்சென்றனர்
திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தப்பட்டது. அந்த லாரி சேற்றில் சிக்கியதால் அதை மர்மநபர்கள் விட்டுச்சென்றனர்.
4 Sept 2023 12:15 AM IST









