விழுப்புரம்

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
31 Aug 2023 12:15 AM IST
திண்டிவனம் நகர ஓட்டல், பழச்சாறு கடைகளில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: கெட்டுப்போன சிக்கன், புரோட்டா பறிமுதல்

திண்டிவனம் நகர ஓட்டல், பழச்சாறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: கெட்டுப்போன சிக்கன், புரோட்டா பறிமுதல்

திண்டிவனம் நகர ஓட்டல், பழச்சாறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கெட்டுப்போன சிக்கன், புரோட்டா பறிமுதல் செய்யப்பட்டன.
31 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்துவருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்துவருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 12:15 AM IST
தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றம்

தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றம்

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.
31 Aug 2023 12:15 AM IST
கலை பண்பாட்டுத்துறை சார்பில்அரசு இசைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்

கலை பண்பாட்டுத்துறை சார்பில்அரசு இசைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்

கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
31 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே  வேன் கவிழ்ந்து விபத்து;   5 பேர் காயம்

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
31 Aug 2023 12:15 AM IST
மேற்படிப்புக்கு கடனுதவி செய்வதாக கூறிசெஞ்சி தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடம் ரூ.2 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

மேற்படிப்புக்கு கடனுதவி செய்வதாக கூறிசெஞ்சி தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடம் ரூ.2 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

மேற்படிப்புக்கு கடனுதவி செய்வதாக கூறி செஞ்சி தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Aug 2023 12:15 AM IST
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்க வலியுறுத்திசத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்க வலியுறுத்திசத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம் நடத்தினர்.
31 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்டிராக்டர் கம்பெனியில் பணம், ஆர்.சி. புத்தகங்கள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில்டிராக்டர் கம்பெனியில் பணம், ஆர்.சி. புத்தகங்கள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் உள்ள டிராக்டர் கம்பெனியில் பணம், ஆர்.சி. புத்தகங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகேகோவில் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகேகோவில் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 Aug 2023 12:15 AM IST
செஞ்சி அருகேசாமியாரை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற வாலிபர் கைதுபரிகாரம் செய்தும் திருமணம் ஆகாததால் ஆத்திரம்

செஞ்சி அருகேசாமியாரை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற வாலிபர் கைதுபரிகாரம் செய்தும் திருமணம் ஆகாததால் ஆத்திரம்

செஞ்சி அருகே பரிகாரம் செய்தும், திருமணம் ஆகாததால் ஆத்திரமடைந்து சாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2023 12:15 AM IST
அமைச்சர் பொன்முடி மீதானசெம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதானசெம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
30 Aug 2023 12:15 AM IST