விழுப்புரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
செஞ்சி அருகே பேனர் கிழிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Aug 2023 12:29 AM IST
தடுப்பு கட்டையில் கார் மோதி பெண் பலி
விழுப்புரம் அருகே தடுப்பு கட்டையில் கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
17 Aug 2023 12:27 AM IST
நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 Aug 2023 12:25 AM IST
அரசு பஸ் மோதி முதியவர் பலி
திண்டிவனத்தில் அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
17 Aug 2023 12:15 AM IST
அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST
8 கிராமமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
விழுப்புரம் அருகே பஸ்நிறுத்தத்தை இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலைமறியல் செய்யமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Aug 2023 12:15 AM IST
அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST
சாமுண்டீஸ்வரி கோவிலில் தேர் திருவிழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தா்கள் வடம் பி்டித்து தேரை இழுத்தனர்.
17 Aug 2023 12:15 AM IST
ஒடிசாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரத்தில் இருந்து ரெயிலில் ஒடிசாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
17 Aug 2023 12:15 AM IST
காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திண்டிவனத்தில் காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 Aug 2023 12:15 AM IST
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
17 Aug 2023 12:15 AM IST
விக்கிரவாண்டிக்கு ரூ.20 லட்சம் பரிசு, விருது
சிறந்த பேரூராட்சியாக தேர்வான விக்கிரவாண்டிக்கு ரூ.20 லட்சம் பரிசு, விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
17 Aug 2023 12:14 AM IST









