விழுப்புரம்

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
4 Aug 2023 12:15 AM IST
இயற்கை விவசாயிகள் கட்டணமில்லாமல் அங்ககச்சான்று பெறலாம்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இயற்கை விவசாயிகள் கட்டணமில்லாமல் அங்ககச்சான்று பெறலாம் என்று மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Aug 2023 12:15 AM IST
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
4 Aug 2023 12:15 AM IST
நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Aug 2023 12:15 AM IST
திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை- பணம் கொள்ளை
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 Aug 2023 12:15 AM IST
சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா தொழில் முனைவோர்கள், சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Aug 2023 12:24 AM IST
பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
செஞ்சி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3 Aug 2023 12:19 AM IST
வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
3 Aug 2023 12:15 AM IST
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 11-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
3 Aug 2023 12:15 AM IST
வங்கிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம்
சேவை குறைபாட்டுக்காக வங்கிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2023 12:15 AM IST
வீடுகளுக்கு செல்லாமலேயே மின் கணக்கீடு செய்த மின்வாரிய ஊழியர்கள்
விழுப்புரத்தில் குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் மின்கட்டணம் வந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வீடுகளுக்கு செல்லாமலேயே மின்வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 Aug 2023 12:15 AM IST










