விருதுநகர்

அனுப்பன்குளத்தில் நாளை மறுநாள் மின்தடை
அனுப்பன்குளத்தில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.
14 Oct 2023 1:07 AM IST
சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
14 Oct 2023 1:06 AM IST
விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சப்-இன்ஸ்பெக்டர் பலி
விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஏட்டு படுகாயம் அடைந்தார்
13 Oct 2023 12:19 AM IST
சிவகாசி யூனியன் பகுதியில் நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படும் நிலை
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட நீர்நிலைகளில் கடந்த சில வாரங்களாக குப்பை கழிவுகளை லாரி, லாரியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
13 Oct 2023 12:15 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை தோப்பில் புகுந்து யானைகள் நாசம் செய்துள்ளது.
13 Oct 2023 12:15 AM IST
எஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி
எஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST
சதுரகிரி மலையில் தங்கி வழிபட அனுமதிகோரி மக்கள் போராட்டம்
நவராத்திரி விழாவையொட்டி சதுரகிரி மலையில் தங்கி வழிபட அனுமதி கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
13 Oct 2023 12:15 AM IST
தென்னை சாகுபடி திறனில் தமிழகம் முதல் இடம்
தேசிய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் 3-வது இடத்திலும், உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST
அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட திமில்காளை சிற்பம், காதணி கண்டெடுப்பு
அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட திமில்காளை சிற்பம், காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் தெரிவித்தார்.
13 Oct 2023 12:15 AM IST
பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST





