விருதுநகர்

சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
9 Oct 2023 12:30 AM IST
பாசி பருப்பு விலை குறைந்தது
விருதுநகர் மார்க்கெட்டில் பாசி பருப்பு விலை குறைந்து காணப்பட்டது.
9 Oct 2023 12:28 AM IST
தி.மு.க.-பா.ஜ.க. இடையே தான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- பா.ஜ.க. இடையே தான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
9 Oct 2023 12:25 AM IST
60 பெண் போலீசார் மோட்டார் சைக்கிள் பயணம்
60 பெண் போலீசார் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
8 Oct 2023 1:16 AM IST
கலசலிங்கம் பல்கலைக்கழகம் கபடி போட்டியில் சாதனை
கலசலிங்கம் பல்கலைக்கழகம் கபடி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது
8 Oct 2023 1:13 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீா்மானம் நிைறவேற்றப்பட்டது.
8 Oct 2023 1:11 AM IST
விருதுநகரில் மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம்
விருதுநகரில் மின்வேலியில் விழுந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
8 Oct 2023 1:08 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
8 Oct 2023 1:05 AM IST
பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு
பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2023 1:00 AM IST
சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2023 12:58 AM IST
எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை
எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
8 Oct 2023 12:56 AM IST
ஏழாயிரம்பண்ணையில் பட்டாசுகள் பறிமுதல்
ஏழாயிரம்பண்ணையில் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
8 Oct 2023 12:53 AM IST









