விருதுநகர்

விருதுநகரில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
விருதுநகரில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
9 Oct 2023 1:27 AM IST
ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் ைகது
ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் ைகது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 1:23 AM IST
புதிய ஸ்மார்ட் பஸ்நிலைய கட்டுமான பணிகள்
அருப்புக்கோட்டையில் புதிய ஸ்மார்ட் பஸ்நிலையம் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.
9 Oct 2023 1:18 AM IST
ராகுல்காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார்
ராகுல்காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார் என கே.எஸ். அழகிரி நம்பிக்கை தெரிவித்தார்.
9 Oct 2023 1:15 AM IST
விருதுநகரில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
விருதுநகரில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
9 Oct 2023 1:07 AM IST
இருஞ்சிறை - கட்டணூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
இருஞ்சிறை - கட்டணூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
9 Oct 2023 1:04 AM IST
அயன் கரிசல்குளத்தில் மருத்துவ முகாம்
அயன் கரிசல்குளத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
9 Oct 2023 12:58 AM IST
செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும்
செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
9 Oct 2023 12:52 AM IST
7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தொழிலதிபர் கொலை வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 12:46 AM IST
விருதுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா தேர்பவனி
விருதுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவில் நடைபெற்ற தேர்பவனியில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
9 Oct 2023 12:41 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
9 Oct 2023 12:35 AM IST










