விருதுநகர்

500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

ராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நடத்தி 500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
1 Oct 2023 2:20 AM IST
மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழுக்களுக்கு நலத்திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழுக்களுக்கு நலத்திட்டங்கள்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
1 Oct 2023 2:20 AM IST
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
1 Oct 2023 2:20 AM IST
தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம்

தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். அவரது வீட்டிலும் ரத்தக்கறை காணப்பட்டதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 Oct 2023 2:20 AM IST
சென்னை-நெல்லை வந்தே பாரத் ெரயில்:சாத்தூர், திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்

சென்னை-நெல்லை வந்தே பாரத் ெரயில்:சாத்தூர், திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்

சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ெரயிலை திருமங்கலம் மற்றும் சாத்தூர் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ெரயில்வே மந்திரிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
1 Oct 2023 2:19 AM IST
அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

கோவில் விழாவுக்காக சாலையில் அமைத்த அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பலியானார். அவருடைய மனைவி தப்பினார்.
1 Oct 2023 2:19 AM IST
விதிகளை பின்பற்றினாலே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும்-போலீசார் அறிவுறுத்தல்

விதிகளை பின்பற்றினாலே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும்-போலீசார் அறிவுறுத்தல்

விதிகளை பின்பற்றினாலே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
1 Oct 2023 2:19 AM IST
அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

அனுமதியற்ற மனை பிரிவு மற்றும் மனைகளை வரைமுறைப்படுத்த வருகிற பிப்ரவரி 2024-ம் ஆண்டு வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 Oct 2023 2:19 AM IST
பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

தமிழகத்தில் புயல் மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 Oct 2023 2:18 AM IST
பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை

பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை

பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
30 Sept 2023 4:03 AM IST
அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
30 Sept 2023 4:01 AM IST
ஆதிதமிழர் கட்சியினர் கைது

ஆதிதமிழர் கட்சியினர் கைது

ஆதிதமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 3:57 AM IST