கல்வி/வேலைவாய்ப்பு

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்
தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
24 April 2025 11:29 PM IST
பொது சுகாதாரத்துறையில் 38 பணியிடங்கள்: கோவை மாநகராட்சி அறிவிப்பு
செவிலியர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம் உள்ளிட்ட நர்சிங் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
24 April 2025 8:21 AM IST
சென்னை ஐஐடியில் வேலை: 23 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை ஐஐடியில் நூலகர் உள்பட 23 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
21 April 2025 3:50 PM IST
ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களுடன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
கல்வியின் மூலம் பெண்களின் மேம்பாடு என்ற கோட்பாட்டுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
21 April 2025 11:05 AM IST
டி.என்.எஸ்.டி.சி.யில் வேலை: 3,274 பணியிடத்திற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
டி.என்.எஸ்.டி.சி.யில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
20 April 2025 3:04 PM IST
ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் வேலை : 9,970 பணி இடங்கள்- உடனே விண்ணப்பிங்க
இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19 April 2025 3:10 PM IST
சத்துணவு மையங்களில் 179 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன.
17 April 2025 2:17 PM IST
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 400 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
17 April 2025 10:37 AM IST
39 துறைகள்.. 29 ஆராய்ச்சி மையங்கள்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்- முழு விவரம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 151 விதமான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 40 படிப்புகள், பட்ட மேற்படிப்புகளாகவும் உள்ளன.
16 April 2025 10:44 AM IST
இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தேர்வர்களின் மதிப்பெண் வெளியீடு
போட்டித் தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
13 April 2025 9:18 AM IST
மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேர்வு முடிவு வெளியீடு
உதவி தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற 6,695 மாணவர்களின் விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது.
13 April 2025 8:20 AM IST
அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர வரும் 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 April 2025 9:20 PM IST









