கல்வி/வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேர்வு முடிவு வெளியீடு
உதவி தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற 6,695 மாணவர்களின் விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது.
13 April 2025 8:20 AM IST
அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர வரும் 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 April 2025 9:20 PM IST
262 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
11 April 2025 7:47 AM IST
அழகப்பா பல்கலைக்கழகத்தில் இத்தனை படிப்புகளா..? முழு விவரம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 1950ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
8 April 2025 7:59 AM IST
நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் எப்படி?
தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து இந்த ஆண்டு கட்-ஆப் மாறுபடும்.
7 April 2025 8:40 AM IST
சென்னை ஐகோர்ட்டில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க..!
சென்னை ஐகோர்ட்டில் உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலி பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
6 April 2025 2:25 PM IST
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கை; விண்ணப்பிப்பது எப்படி?
முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
5 April 2025 3:38 PM IST
தமிழக அரசு நடத்தும் இலவச டிரோன் பயிற்சி முகாம்
தமிழக அரசு சென்னையில் 3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சி முகாம் நடத்துகிறது.
5 April 2025 8:32 AM IST
தமிழக காவல் துறையில் 1,299 எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.36,900 - 1,16,600 வரை வழங்கப்படும்.
5 April 2025 4:39 AM IST
இந்த ஆண்டு கல்லூரியில் சேர வேண்டுமா?.. இதையெல்லாம் தயார் செய்யுங்கள் மாணவர்களே...
+2 தேர்வு எழுதி முடித்து கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் பின்வரும் தகவல்களை கவனத்தில் கொண்டு தேவையானவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்வது நல்லது.
4 April 2025 2:43 PM IST
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.
4 April 2025 7:22 AM IST
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர் சேர்க்கை-பிற மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3 April 2025 12:58 AM IST









