தேசிய செய்திகள்

10 மாதத்தில் கசந்த காதல் திருமணம்... ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் தூக்குப்போட்டு தற்கொலை
மனவேதனையில் மாதுரி சாஹிதி தவித்து வந்தார்.
3 Dec 2025 2:45 AM IST
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம் - வாலிபர் கைது
பிரதீப் பூஜாரி இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
2 Dec 2025 11:58 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
2 Dec 2025 9:09 PM IST
வரதட்சணை கொடுமை: ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Dec 2025 8:44 PM IST
வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடியதை கண்டித்த மனைவியை கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரஜத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
2 Dec 2025 8:10 PM IST
பிரதமர் அலுவலகத்திற்கு ’சேவை இல்லம்’ என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், 'சேவா தீர்த்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Dec 2025 6:29 PM IST
இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது; மத்திய அரசு தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
2 Dec 2025 5:58 PM IST
எஸ்.ஐ.ஆர்.விவகாரம்: மக்களவையில் டிச.9,10-ம் தேதி விவாதம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரண்டாவது நாளாக மக்களவை முடங்கியது.
2 Dec 2025 5:38 PM IST
விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 5:00 PM IST
பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
2 Dec 2025 4:32 PM IST
தொடர் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
2 Dec 2025 4:10 PM IST
பல தடைகளை தாண்டி அரசு டாக்டர் ஆன மாற்றுத்திறனாளி
2018ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
2 Dec 2025 3:55 PM IST









