தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவை கூடியது; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
1 Dec 2025 2:28 PM IST
உ.பி.யில் அவலம்; மேடையில் மாலை மாற்றி விட்டு, காதலனுடன் மணமகள் ஓட்டம்
இளைஞரை, மணமகளின் தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது மணமகளே பேசியுள்ளார்.
1 Dec 2025 2:02 PM IST
‘உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 2:00 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
1 Dec 2025 12:59 PM IST
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
1 Dec 2025 11:27 AM IST
முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை... டி.கே.சிவக்குமார் வீட்டில் காலை உணவு சாப்பிட செல்லும் சித்தராமையா
கட்சி மேலிடம் கூறுவதை பின்பற்ற முடிவு செய்திருக்கிறோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
1 Dec 2025 11:01 AM IST
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்: செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
1 Dec 2025 10:48 AM IST
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 10:16 AM IST
வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - மத்திய அரசு அதிரடி
மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
1 Dec 2025 9:17 AM IST
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி
செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
1 Dec 2025 9:03 AM IST
விமானங்களில் மென்பொருள் மேம்படுத்தும் பணி - சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு
மொத்தம் 338 A-320 குடும்ப விமானங்களில் மென்பொருள் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.
1 Dec 2025 8:44 AM IST
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது... குளிர்கால தொடரில் அனலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
1 Dec 2025 7:16 AM IST









