தேசிய செய்திகள்

‘இந்தியர்கள் சிலருக்கு தங்களின் தாய் மொழியே தெரியவில்லை’ - மோகன் பகவத்
வீட்டில் கூட நாம் இந்திய மொழியை பேசத் தயங்குவதால்தான் நிலைமை மோசமாகி உள்ளது என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 7:09 AM IST
கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பேராசிரியர் கைது
மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார்.
1 Dec 2025 5:13 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார்.
1 Dec 2025 12:47 AM IST
பிறரின் முதுகில் குத்துபவன் நான் அல்ல - டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
எதையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்வேன் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 12:42 AM IST
திருமணமான பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக வாலிபர் மிரட்டி உள்ளார்.
30 Nov 2025 11:35 PM IST
மெகுல் சோக்சிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய மும்பை கோர்ட்டு மறுப்பு
மெகுல் சோக்சி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
30 Nov 2025 10:08 PM IST
‘நீதிபதிகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
பணிச்சுமை காரணமாக நீதிபதிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 9:59 PM IST
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற சிறுத்தை
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
30 Nov 2025 9:49 PM IST
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 9:46 PM IST
‘பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, உலகத்திற்கான வேதம்’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
பகவத் கீதை தனிநபர்கள், மற்றும் நாடுகளை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 9:34 PM IST
உ.பி.: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Nov 2025 9:30 PM IST
திருமணத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
30 Nov 2025 9:07 PM IST









