தேசிய செய்திகள்

கேரள முதல்-மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் தொடர்புடைய மசாலா பத்திரங்கள் வழக்கில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
1 Dec 2025 6:21 PM IST
வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க கேட்பது நாடகமல்ல’; பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி
பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதும், கேள்வி எழுப்புவதும், விவாதிக்க கேட்பதும் நாடகம் அல்ல என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
1 Dec 2025 5:49 PM IST
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு? நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்
நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
1 Dec 2025 4:26 PM IST
மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில், முதல் நாளான இன்றே அவையில் அமளி ஏற்பட்டது.
1 Dec 2025 4:01 PM IST
மண்டல சீசன்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய்
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
1 Dec 2025 3:53 PM IST
புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி: மசோதா தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க, மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1 Dec 2025 2:36 PM IST
பீகார் சட்டப்பேரவை கூடியது; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
1 Dec 2025 2:28 PM IST
உ.பி.யில் அவலம்; மேடையில் மாலை மாற்றி விட்டு, காதலனுடன் மணமகள் ஓட்டம்
இளைஞரை, மணமகளின் தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது மணமகளே பேசியுள்ளார்.
1 Dec 2025 2:02 PM IST
‘உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 2:00 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
1 Dec 2025 12:59 PM IST
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
1 Dec 2025 11:27 AM IST
முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை... டி.கே.சிவக்குமார் வீட்டில் காலை உணவு சாப்பிட செல்லும் சித்தராமையா
கட்சி மேலிடம் கூறுவதை பின்பற்ற முடிவு செய்திருக்கிறோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
1 Dec 2025 11:01 AM IST









