அரசியல் களம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் நிலை என்ன? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை ஒருபோதும் கட்சியில் இணைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்
15 April 2025 12:38 PM IST
மீண்டும் மலர்ந்த பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி: தேர்தல் களம் எப்படி இருக்கும்?
234 தொகுதிகளில் 117 இடங்கள் அ.தி.மு.க.வுக்கும், மீதமுள்ள 117 இடங்கள் பா.ஜ.க.வுக்கும், பிரித்து வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது
12 April 2025 6:30 AM IST
3 மணிக்கு அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு
மத்திய மந்திரி அமித்ஷா 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
11 April 2025 2:52 PM IST
அமித்ஷா மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வாசகம் திடீர் நீக்கம்
அமித்ஷா பங்கேற்க இருந்த செய்தியாளர் சந்திப்பு மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகம் முன்பு இடம் பெற்று இருந்தது.
11 April 2025 1:33 PM IST
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.
11 April 2025 12:29 PM IST
டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 April 2025 11:40 AM IST
அமித்ஷாவுடன் மேடையில் அமரப்போகும் 6 தலைவர்கள் யார்?
இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார்.
11 April 2025 11:23 AM IST
ஒடிசாவுக்கு மத்திய சுகாதார மந்திரி நட்டா 11-ந்தேதி பயணம்
டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தாவுடன் சேர்ந்து ஆயுஷ்மான் கார்டுகளை பயனாளிகளுக்கு அவர் இன்று வழங்கினார்.
10 April 2025 9:39 PM IST
திலகபாமாவை சந்திக்க மறுத்த ராமதாஸ்
அன்புமணி ராமதாசை கட்சித்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது தவறு என திலகபாமா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10 April 2025 8:53 PM IST
நிதீஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா? பிரசாந்த் கிஷோர் பதில்
பீகாரில் 9-வது முறையாக நிதீஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
10 April 2025 7:32 PM IST
முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளை அனுப்ப கலெக்டர் கடிதம்-அண்ணாமலை கண்டனம்
திருவள்ளூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளை அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் கடிதம் அனுப்பியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 April 2025 4:56 PM IST
தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்? தேர்தல் அறிவிப்பு
அமித்ஷா இன்றிரவு சென்னைக்கு வருகை தரும் நிலையில் மாநில தேர்தலுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10 April 2025 4:25 PM IST









