புதுச்சேரி

ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
புதுவையில் ரூ.1,600 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
12 Oct 2023 8:12 PM IST
வில்லியனூர் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்
வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
11 Oct 2023 11:44 PM IST
அரசு பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை
போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை தடுத்தல் குறித்து நெடுங்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
11 Oct 2023 11:40 PM IST
வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரம்
புதுவையில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:33 PM IST
வேலூர் சீர்திருத்த நிர்வாக அகாடமியினர் ஆய்வு
காலாப்பட்டு மத்திய சிறையில் வேலூர் சீர்திருத்த நிர்வாக அகாடமியினர் ஆய்வு நடத்தினர்.
11 Oct 2023 11:31 PM IST
பராமரிப்பு பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிப்பு பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 11:13 PM IST
நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:04 PM IST
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை இழந்த பெண்
ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை பெண் ஒருவர் இழந்தார். இது குறித்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Oct 2023 10:56 PM IST
1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கிருமாம்பாக்கத்தில் தடைசெய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் இல்லாத நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 10:52 PM IST
திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை
மணவெளி தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
11 Oct 2023 10:42 PM IST
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Oct 2023 10:38 PM IST
புதிய அமைச்சருக்கான பரிந்துரை உள்துறைக்கு அனுப்பப்பட்டதா?
சந்திர பிரியங்கா ராஜினாமாவால் காலியான அமைச்சர் பதவி இடத்தை நிரப்ப உள்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது.
11 Oct 2023 10:33 PM IST









