புதுச்சேரி

'ஒயிட் டவுன்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு விரைவில் தடை
புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை விதிப்பது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
11 Oct 2023 10:24 PM IST
வேலைவாய்ப்பு முகாம்
உழவர்கரை நகராட்சி சார்பில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
11 Oct 2023 10:17 PM IST
பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை
உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
11 Oct 2023 10:10 PM IST
மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம்
மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம் மற்றும் 500 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
11 Oct 2023 9:48 PM IST
கத்தியுடன் பதுங்கியிருந்தவர் கைது
புதுவையில் வழிப்பறி செய்யும் நோக்கில் கத்தியுடன் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 9:41 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது
புதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 11:59 PM IST
2½ வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
புதுவையில் 2½ வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 11:51 PM IST
'ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை'
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை என்று, அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை ராஜினாமா குறித்து பரபரப்பு கடிதம் எழுதி இருக்கிறார்.
10 Oct 2023 11:41 PM IST
கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
திருக்கனூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்டகியது.
10 Oct 2023 11:33 PM IST
மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம்
புதுவையில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
10 Oct 2023 11:09 PM IST
விடுதியில் விஷ ஊசி போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சாதி பெயரை சொல்லி திட்டியதால் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
10 Oct 2023 10:59 PM IST
தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்
கடன் பிரச்சினையில் தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10 Oct 2023 10:49 PM IST









