புதுச்சேரி

ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் புதுமாப்பிள்ளை கைது
ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டை சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 9:31 PM IST
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுவையில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றனர்.
5 Oct 2023 11:51 PM IST
மதுவை விட முடியாத விரக்தியில் ஒப்பந்ததாரர் தற்கொலை
புதுவையில் மதுவை விட முடியாத விரக்தியில் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 11:37 PM IST
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
5 Oct 2023 11:22 PM IST
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுவையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 Oct 2023 11:13 PM IST
ஜிப்மர் ஊழியர் கொலையில் வாலிபர் அதிரடி கைது
வில்லியனூர் அருகே நடந்த ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெண் தர மறுத்ததால் அவரை அடித்து கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
5 Oct 2023 11:04 PM IST
நகராட்சி வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடிப்பு
கதிர்காமத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 10:53 PM IST
போலீஸ் டி.ஐ.ஜி.க்கு ரங்கசாமி வாழ்த்து
புதுவை போலீஸ் டி.ஐ.ஜி. முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
5 Oct 2023 10:41 PM IST
வள்ளலாரின் அவதார திருநாள்
முதலியார்பேட்டையில் வள்ளலாரின் அவதார திருநாளையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
5 Oct 2023 10:30 PM IST
அரசுப் பள்ளி மாணவர்கள் மீண்டும் போராட்டம்
வில்லியனூரில் ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 10:23 PM IST
ஆதிதிராவிட மாணவர் விடுதியில் மீண்டும் அசைவ உணவு
புதுவையில் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் மீண்டும் அசைவ உணவு வழங்கப்பட்டது.
5 Oct 2023 10:14 PM IST
மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்
காரைக்காலில் காலி பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி காரைக்கால் மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 10:05 PM IST









