புதுச்சேரி

மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தக்கோரி கலெக்டரிடம் முறையிட்ட மீனவர்கள்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தக்கோரி கலெக்டரை நேரில் சந்தித்து மீனவர்கள் முறையிட்டனர்
26 Sept 2023 12:05 AM IST
அசுத்தமான குடிநீர் வினியோகம்
கோட்டுச்சேரி பகுதியில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
25 Sept 2023 11:57 PM IST
பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி
புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
25 Sept 2023 11:52 PM IST
பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
நெட்டப்பாக்கத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
25 Sept 2023 11:44 PM IST
கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலம்
புதுவையில் ரேஷன் கடைகளை திறக்கக்கோரி காய்கறி, மளிகை பொருட்களுடன் கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2023 11:38 PM IST
விமான நிலைய சாலையில் கோலப்போட்டி
புதுவை உழவர்கரை நகராட்சி சார்பில் தூய்மை சேவை மற்றும் இருவார தீவிர தூய்மைப்பணியை முன்னிட்டு விமான நிலைய சாலையில் கோலப்போட்டி நடைபெற்றது.
25 Sept 2023 11:33 PM IST
சவுக்குதோப்பில் இறந்து கிடந்த தச்சு தொழிலாளி
அரியாங்குப்பம் அருகே சவுக்குதோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தச்சு தொழிலாளி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 11:22 PM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sept 2023 11:11 PM IST
மிலாது நபி தினத்தன்று மதுக்கடைகள் மூடல்
புதுவையில் மிலாதுநபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2023 11:07 PM IST
ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது
மிலாது நபியை முன்னிட்டு புதுவை ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2023 10:56 PM IST
தொழில் போட்டியில் தாய், மகன் மீது தாக்குதல்
புதுவையில் தொழில் போட்டியின் காரணமாக தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியவரகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 10:51 PM IST
ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு தற்காலிக நிறுத்தம்
புதுவை பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
25 Sept 2023 10:44 PM IST









