புதுச்சேரி

தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
பாகூரில் குடும்ப தகராறில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 10:34 PM IST
8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம்
காரைக்கால் பகுதிகளில் உள்ள 8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டது.
25 Sept 2023 10:27 PM IST
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால் நிரவி பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
25 Sept 2023 10:18 PM IST
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கண்காட்சி
காரைக்கால் அம்பகரத்தூரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடந்தது
25 Sept 2023 10:03 PM IST
சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் 4 படகுகள் விடுவிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் விடுவிக்கப்பட்டன.
24 Sept 2023 11:59 PM IST
விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் எண்-1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடந்தது
24 Sept 2023 11:54 PM IST
கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி கடற்கரையில் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
24 Sept 2023 11:46 PM IST
பெற்றோருடன் சென்ற குழந்தையிடம் நகை பறிப்பு
புதுவை பெருமாள் கோவிலில் குழந்தையிடம் நகை பறித்த மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Sept 2023 11:40 PM IST
பிராவடையனாற்றில் முகத்துவாரம் தூர்வாரும் பணி
கோட்டுச்சேரியில் உலக நதிகள் தினத்தை முன்னிட்டு பிராவடையனாற்றில் முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கியது.
24 Sept 2023 11:36 PM IST
உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து பலியான எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sept 2023 11:31 PM IST
ஸ்கூட்டர் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
அரியாங்குப்பம் பகுதியில் ஸ்கூட்டர் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 11:20 PM IST
கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நடைபயணம்
புதுவையில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரை சாலையில் இன்று நடந்தது
24 Sept 2023 11:15 PM IST









