சிறப்புக் கட்டுரைகள்

கல்லூரி படிப்போடு சேர்த்து டிப்ளமோ படிக்கலாம்...!
பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், உடனடி வேலை வாய்ப்பைத் தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வமுள்ளவர்கள் எனப் பல தரப்பு தேடல் உள்ளவர்களுக்குக் கைகொடுப்பவை டிப்ளமோ படிப்புகள். பொறியியல் படிப்பைவிட செலவு குறைவு.
4 Jun 2023 9:23 PM IST
வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்... இந்த படிப்புகளை தாண்டி, எதிர்காலத்தில் என்னென்ன படிப்புகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை அறிந்து கொள்வோம்.
4 Jun 2023 8:44 PM IST
ஜே.இ.இ.தேர்வுக்கு தயாராவது எப்படி?
ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம்.
4 Jun 2023 8:18 PM IST
டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறையில் (ஐ.பி) ஜூனியர் உளவுத்துறை அதிகாரி, டெக்னிக்கல் ஆபீசர் உள்பட 797 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4 Jun 2023 7:50 PM IST
ஐ.சி.எப். தொழிற்சாலையில் பயிற்சி பணி
சென்னையில் இயங்கும் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்) தொழில் பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4 Jun 2023 7:21 PM IST
நுண்கலையில் அசத்தும் மாணவி..!
தமிழர்களால் இசை, ஓவியம், நாட்டியம், சிற்பம், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் இன்றும் உயிர்ப்புடன் வளர்க்கப்படுகின்றன. நம் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிப்பவை நுண்கலைகள்.
4 Jun 2023 7:15 PM IST
வேற்றுக்கிரகவாசிகளுக்கு 'ஒரு அறிவிப்பு'...!
நாம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்வது என்பது சாத்தியமே என்று கூறுகின்றனர்.
4 Jun 2023 7:00 PM IST
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்சில் சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் கிடைக்கிறது.
4 Jun 2023 6:45 PM IST
அசத்தலான மினியேச்சர் வீடு..!
சென்னை நீலாங்கரையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மோகன்ராவ், கலை ஆர்வம் உடையவர். தஞ்சாவூர் ஓவியம், எம்ப்ராய்டரி... என பலவிதமான கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தவரான இவர், 85 வருட பழமையான மினியேச்சர் வீடு ஒன்றையும் பத்திரப்படுத்தி வருகிறார்.
4 Jun 2023 6:22 PM IST
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த மீனவ இளைஞர்...!
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த சாதனையோடு சென்னை திரும்பியிருக்கும் ராஜசேகர் பச்சை-ஐ சந்தித்து பேசினோம்.
4 Jun 2023 6:12 PM IST
குளிர்பானங்கள் அதிகம் பருகினால்...
குளிர் பானங்களை அதிகமாக உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குளிர்பானங்கள் அதிகம் பருகுவது வயிற்றில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்துவிடும்.
4 Jun 2023 5:40 PM IST
காபி குச்சியில் கலை வடிவம்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடத்தை சேர்ந்த பிரசாந்த் கட்கரா, காபியில் சர்க்கரை கலப்பதற்கு பயன்படுத்தப்படும் குச்சிகளை கொண்டு அழகிய கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார்.
4 Jun 2023 5:21 PM IST









