சிறப்புக் கட்டுரைகள்

கற்கண்டு சூரியன் கலைஞர் கருணாநிதி!
கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன.
3 Jun 2023 4:14 PM IST
ஒடிசா ரெயில் விபத்து : தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா? விபத்து நடந்தது எப்படி முழு விவரம் ...!
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
3 Jun 2023 3:09 PM IST
எண்ணெய் குளியல்
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளை களையவும் எண்ணெய் குளியல் அவசியம்.
2 Jun 2023 9:15 PM IST
'கிரெடிட் கார்டு' கவனம் தேவை...!
கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க நேரிடும்.
2 Jun 2023 9:00 PM IST
மார்பு வலிக்கான அறிகுறிகள்
பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.
2 Jun 2023 8:21 PM IST
நகரங்களில் அதிகரிக்கும் நச்சுக்காற்றின் அடர்த்தி
ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான், புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை கட்டுப்படுத்தவும் செய்கின்றன.
2 Jun 2023 8:08 PM IST
பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள்
மனித இனத் தின் வளர்ச்சியால், இந்த புவியின் அமைப்பு, தன்மை பெரிதும் மாறிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
2 Jun 2023 7:51 PM IST
கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்
கழிவுநீரை சுத்தப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தும் எந்திரங்கள் உள்ளன. தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்களின் பங்கு மகத்தானது.
2 Jun 2023 7:44 PM IST
வருமான வரிச்சுமை
வருமான வரிச்சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. வீட்டுக் கடன், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன.
2 Jun 2023 7:10 PM IST
அழியும் நிலையில் நீர்நாய்கள்
நீர்நிலைகள் மாசுபடுவதால் முதலில் பலியாகும் உயிரினங்கள் நீர்நாய்களே.
2 Jun 2023 7:00 PM IST
சக்கரங்களில் ஆரங்கள் சேர்த்தது எப்போது?
பண்டைய எகிப்தில் சக்கரங்கள் கொண்ட தேர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
2 Jun 2023 6:30 PM IST
பிளாஸ்மா நிலையை அடையும் காற்று
திட, திரவ, வாயு ஆகிய 3 அடிப்படை நிலைகளில் 4-வது நிலைதான் பிளாஸ்மா.
2 Jun 2023 6:05 PM IST









