சிறப்புக் கட்டுரைகள்

86 ஆண்டுகளுக்குபின் கண்டறிந்த பறவை இனம் ஜெர்டான்ஸ் கோர்சர்
உலகிலேயே மிகவும் அரிதான பறவை இனங்களுள் ஜெர்டான்ஸ் கோர்சரும் ஒன்று.
2 Jun 2023 5:52 PM IST
அபாய எச்சரிக்கை...! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்...!
பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 Jun 2023 5:15 PM IST
இந்தியாவை கலக்க காத்திருக்கும் 'ஸ்பை' யுனிவர்ஸ் படங்கள்
‘டைகர்-3’, ‘வார்-2’ ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, ‘டைகர் v பதான்’ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், ‘வார்’ படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார்.
1 Jun 2023 10:00 PM IST
தனித்தீவு.. தனி ஒருவன்.. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...!
மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் முருகேசன்.
1 Jun 2023 9:16 PM IST
குடிசையில் இருந்து ஒரு இளவரசி
மாடலிங் மீதான பிம்பம் மாற தொடங்கி விட்டது. அழகையும், மிடுக்கான உடல் தோற்றத்தையும் மட்டுமே சார்ந்திருந்த நிலை இப்போது இல்லை. மாடலிங் மீது ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் திறமையை மெருகேற்றி மாடலிங்கில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்.
1 Jun 2023 9:11 PM IST
கேனன் பவர் ஷாட் வி 10 கேமரா
புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான அதி நவீன கேமராக்களைத் தயாரிக்கும் சர்வதேச நிறுவனமான கேனன், தற்போது பவர்ஷாட் வி 10 என்ற பெயரில் கையடக்க அளவிலான கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 9:03 PM IST
கிஸ்பிட் குளோ இஸட் ஸ்மார்ட் கடிகாரம்
கிஸ்மோர் நிறுவனம் புதிதாக கிஸ்பிட் குளோ இஸட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:50 PM IST
வயர்லெஸ் ஸ்பீக்கர்
ஜஸ்ட் கோர்ஸெகா நிறுவனம் எடுத்துச் செல்லும் வகையில் ஸ்பின்பன்னி என்ற பெயரில் வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:30 PM IST
இன்பேஸ் ஈதர் சார்ஜர்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் இன்பேஸ் டெக் நிறுவனம் விரைவாக சார்ஜ் ஆக 7 சார்ஜர்களை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:23 PM IST
சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கடிகாரம்
போட் நிறுவனம் சிறுவர்களுக்கான வான்டெரர் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:09 PM IST
ட்ரூக் பி.டி.ஜி. ஸ்டார்ம் இயர்போன்
ட்ரூக் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போனை பி.டி.ஜி. ஸ்டார்ம் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:03 PM IST
சிறுவர்களுக்கான வயர்லெஸ் ஹெட்போன்
பெல்கின் நிறுவனம் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:00 PM IST









