சிறப்புக் கட்டுரைகள்



டெல்லி பல்கலைக்கழகத்தில் பணி

டெல்லி பல்கலைக்கழகத்தில் பணி

டெல்லியில் இயங்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
26 Feb 2023 4:22 PM IST
ஐ.டி.பி.ஐ. வங்கியில் உதவி மானேஜர் பணி

ஐ.டி.பி.ஐ. வங்கியில் உதவி மானேஜர் பணி

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மானேஜர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் சுமார் 2 ஆண்டுகள் வங்கி தொடர்பான பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
26 Feb 2023 4:06 PM IST
டாப்-10 சோம்பேறி நாடுகள்

'டாப்-10' சோம்பேறி நாடுகள்

உலகின் சிறந்த நாடுகள் என்று பட்டியலிட்டால்தான் போட்டி நீளும். ‘சோம்பேறி நாடுகள்’ என்று கணக்குப் பார்த்தால் எளிதாகச் சொல்லிவிடலாமே என்றுதான் நிபுணர்களும் நினைத்தார்கள். ஆனால், அதற்கும் உலக நாடுகளுக்கிடையே தள்ளுமுள்ளு காம்படீஷன்!
26 Feb 2023 3:38 PM IST
மன அழுத்தத்தை குறைக்கும் `தியான யோகா

மன அழுத்தத்தை குறைக்கும் `தியான யோகா'

தியானம் மற்றும் யோகாசன ஆராய்ச்சியாளரான இவர், ஈரோடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். பல வருடங்களாக யோகாசனம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துபவர் தமிழ்வேல்சுவாமி.
26 Feb 2023 3:12 PM IST
டெஸ்ட் அணியின் புது ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல்

டெஸ்ட் அணியின் புது ஆல்ரவுண்டர் 'அக்ஷர் பட்டேல்'

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆல்ரவுண்டர்களை உருவாக்கி இருப்பது இந்திய கிரிக்கெட் அணிதான். ஆம்...! ஜடேஜா, அஸ்வின்... இவர்களுக்கு அடுத்தபடியாக, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார், அக்‌ஷர் பட்டேல்.
26 Feb 2023 2:33 PM IST
மாணவ-மாணவிகளுக்கு இலவச போட்டித்தேர்வு வகுப்பு எடுக்கும் தாசில்தார்

மாணவ-மாணவிகளுக்கு இலவச போட்டித்தேர்வு வகுப்பு எடுக்கும் 'தாசில்தார்'

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் தாசில்தாராக பணியாற்றி வருவதுடன், கடந்த 15 வருடங்களாக இளைஞர்-இளம் பெண்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக அளித்து, அவர்களை அரசு பணியாளர்களாக மாற்றியிருக்கிறார்.
26 Feb 2023 2:18 PM IST
உலகின் நுரையீரலுக்கு ஆபத்து

'உலகின் நுரையீரலுக்கு' ஆபத்து

எதைச் செய்யாதே என்று சொல்கிறோமோ! அதில்தான் ஒருவனுக்கு ஆர்வம் ஏற்படும். அதை செய்யத்துடிப்பான். “புகை பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு” என பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையும், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் குறைகிறதா என்ன?
26 Feb 2023 8:58 AM IST
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!! கொரோனா தடுப்பூசி பிரசார செலவால் இந்தியாவுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்:  அமெரிக்கா அறிக்கை

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!! கொரோனா தடுப்பூசி பிரசார செலவால் இந்தியாவுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்: அமெரிக்கா அறிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்தி (உழைக்கும் வயதுடைய பிரிவினர்), அதனால் காப்பாற்றப்பட்ட நபர்களால் கிடைத்த ஒட்டுமொத்த வாழ்நாள் வருவாய் ஆனது, ரூ.1.78 லட்சம் கோடி ஆகும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
25 Feb 2023 2:08 PM IST
பித்தத்தில் 5 வகை

பித்தத்தில் 5 வகை

பித்தம் உணவை செரிக்க உதவுகிறது. பித்தத்தை கட்டுப்படுத்த இஞ்சித்துண்டுகளை, தேனில் ஊறவைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
23 Feb 2023 9:51 PM IST
`பிளேர் புரோ வயர்லெஸ் இயர்போன்

`பிளேர் புரோ' வயர்லெஸ் இயர்போன்

பிட்ரோன் நிறுவனம் புதிதாக பிளேர் புரோ என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
23 Feb 2023 9:41 PM IST
குவான்டம் ஸ்மார்ட் கடிகாரம்

குவான்டம் ஸ்மார்ட் கடிகாரம்

பயர்போல்ட் நிறுவனம் புதிதாக குவான்டம் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
23 Feb 2023 9:18 PM IST
ஹைட்ரா 10 வயர்லெஸ் கீ போர்டு

ஹைட்ரா 10 வயர்லெஸ் கீ போர்டு

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் வயர்லெஸ் கீ போர்டை ஹைட்ரா 10 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
23 Feb 2023 8:48 PM IST