சிறப்புக் கட்டுரைகள்

இன்று சர்வதேச வன உயிரின தினம்
இன்று சர்வதேச வன உயிரின தினம் கொண்டாடப்படுகிறது.
3 March 2023 3:25 AM IST
வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி...! காதலர்கள் குஷி...!
தொலைதூர உறவில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக முத்தமிடும் கருவியை சீனாவை சேர்ந்த ஜியாங் ஜாங்லி கண்டுபிடித்துள்ளார்.
27 Feb 2023 1:30 PM IST
ஓட்டம் ஏற்படுத்திக் கொடுத்த உருமாற்றம்
உணவு பழக்கமும், ஓட்டப்பயிற்சியும்தான் பக்கவிளைவுகள் ஏதுமின்றி உடல் எடை குறைவதற்கு வழிவகுத்தன என்கிறார் ஸ்ரேயாஸ் கர்னாட்.
26 Feb 2023 9:49 PM IST
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தங்க நாணயம் பரிசு!
2 ஆயிரம் கிலோ (20 குவிண்டால்) பாலீத்தீன் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஒரு கிராம பஞ்சாயத்து வெளியிட்டுள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
26 Feb 2023 9:04 PM IST
ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போன 114 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம்
நிலம்பூரில் இருக்கும் தேக்கு மரத்தோட்டம் உலகின் மிக பழமையான தேக்கு மர தோட்டங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
26 Feb 2023 8:54 PM IST
அதிக கொழுப்பை எரிக்க 5 வழிகள்
நடைப்பயிற்சியின்போது சில எளிய வழிமுறைகளை பின்பற்றியே அதிக கொழுப்பை எரித்துவிடலாம்.
26 Feb 2023 8:38 PM IST
53 வயது பெண்ணின் ஆனந்த நடனம்
சண்டிகரை சேர்ந்த 53 வயதாகும் பெண்மணி நீரு சைனி பரிமாணங்களில் பயணித்து இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.
26 Feb 2023 8:15 PM IST
நெய்தல் மக்களின் வாழ்வியலை மீட்டெடுக்கும் படைப்பாளி
தூத்துக்குடியை சேர்ந்த எழுத்தாளர் அண்டோ கால்பட் நெய்தல் நில மக்களின் வாழ்வியலை, அவர்களின் வட்டார வழக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.
26 Feb 2023 8:02 PM IST
முத்து வளர்ப்பில் லாபம் கொழிக்கும் பெண்மணி
வீட்டில் முத்து வளர்த்து அதில் லாபம் கொழிக்கும் பெண்மணியாக வலம் வருகிறார் கேரள மாநிலத்தை சேர்ந்த நீனா ரஞ்சனா.
26 Feb 2023 7:47 PM IST
வருடங்கள் உருண்டோடுகிறது, பிரபஞ்சம் இளமையாகிறது..!
விண்மீன்களின் நகர்வு அடிப்படையில் பிரபஞ்சத்தின் வயதை மதிப்பீடு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
26 Feb 2023 7:16 PM IST
டாப்-10 அருங்காட்சியகங்கள்..!
உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், மிகவும் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்கள் என்றால், சுமார் 50 மட்டுமே இருக்கும். அவற்றில் டாப்-10 அருங்காட்சியகங்களை தேர்ந்தெடுத்து வழங்குகிறோம். இதோ அந்தப் பட்டியல்...
26 Feb 2023 6:33 PM IST
பேரிடர் மேலாண்மை படிப்புகள்..!
பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சொல்லித்தருவதுதான் பேரிடர் மேலாண்மை படிப்பாகும்.
26 Feb 2023 6:12 PM IST









