சிறப்புக் கட்டுரைகள்



சுவிட்சர்லாந்தா? காஷ்மீரா?

சுவிட்சர்லாந்தா? காஷ்மீரா?

அருணாச்சல பிரதேசத்தின் அனினியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சிகு ரிசார்ட் குளிருக்கு மத்தியிலும் மனதை உற்சாகப்படுத்தும் தருணத்தை உணர வைக்கும்.
7 Feb 2023 3:26 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு -  வியக்க வைக்கும் கட்டடக் கலை

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - வியக்க வைக்கும் கட்டடக் கலை

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பொறியாளர்களே வியக்கும் வண்ணம், அரிய பல தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இருக்கிறது.
7 Feb 2023 3:12 PM IST
போலீஸ்காரரின் கட்டுடல் ரகசியம்

போலீஸ்காரரின் கட்டுடல் ரகசியம்

உயரத்துக்கு ஏற்ற எடையும் கொண்ட ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நபராக விளங்குகிறார், நரேந்தர் யாதவ்.
7 Feb 2023 2:20 PM IST
உணவு ருசியாக இல்லாவிட்டால் மன்னிக்கவும் மனங்களை வென்ற மாணவனின் கடிதம்

'உணவு ருசியாக இல்லாவிட்டால் மன்னிக்கவும்' மனங்களை வென்ற மாணவனின் கடிதம்

கேரளாவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைக்கும் உணவில், சிறு பகுதியை எடுத்து பொட்டலமாக கட்டி, அரசு மருத்துவமனையில் இயங்கும் ஹிருதயபூர்வம் ஸ்டாலில் ஒப்படைக்கிறார்கள்.
7 Feb 2023 2:03 PM IST
அரிய வகை நோய் பாதித்த குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்மணி

அரிய வகை நோய் பாதித்த குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்மணி

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பத்ம விருது பட்டியலில் புதுவையை சேர்ந்த டாக்டர் நளினியும் இடம் பெற்றார். ஹீமோபிலியா நோயால் (ரத்தம் உறைவதை தடுக்கும்) பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சேவையை பாராட்டி நளினிக்கு நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
5 Feb 2023 9:49 PM IST
உலகை ஆளும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம்

உலகை ஆளும் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பம்

கிளவுட் கம்ப்யூட்டிங் தளங்கள் வழியாகவே டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடக்கிறது.
5 Feb 2023 9:28 PM IST
நகை வடிவமைப்பிலும் நல்ல எதிர்காலம் உண்டு..!

நகை வடிவமைப்பிலும் நல்ல எதிர்காலம் உண்டு..!

எந்தக் காலத்திலும் மதிப்பு குறையாத பொருள், அனைவராலும் விரும்பக்கூடிய பொருள் என்றால் உலக அளவில் அது ஆபரணங்கள்தான். தங்கம், வைரம், வைடூரியம், முத்து ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் என்றென்றும் வரவேற்பு உள்ளது.
5 Feb 2023 9:09 PM IST
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்தரும் 10 டிப்ஸ்கள்

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்தரும் 10 டிப்ஸ்கள்

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்துக்கொள்வது ஒரு சவாலான காரியமாகும்.
5 Feb 2023 8:48 PM IST
தமிழக தபால் நிலையங்களில் வேலை

தமிழக தபால் நிலையங்களில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவாக் (ஜி.டி.எஸ்) மூலம் நாடு முழுவதும் உள்ள தபால் நிலைய கிளைகளில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிக்கு 40 ஆயிரத்து 889 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5 Feb 2023 8:37 PM IST
பட்டதாரிகளுக்கு பணி

பட்டதாரிகளுக்கு பணி

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 1105 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5 Feb 2023 8:25 PM IST
ஆன்லைன் வர்த்தகத்தில் அசத்தும் இந்திய-பாகிஸ்தான் பெண்கள்

ஆன்லைன் வர்த்தகத்தில் அசத்தும் இந்திய-பாகிஸ்தான் பெண்கள்

உலகம் முழுவதும் 4.26 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை 2027-ம் ஆண்டில் 6 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 Feb 2023 8:13 PM IST
இந்திய கண்டுபிடிப்பாளரை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர்

இந்திய கண்டுபிடிப்பாளரை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வென்றுள்ளார், லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி.
5 Feb 2023 7:40 PM IST