சிறப்புக் கட்டுரைகள்

இந்திய கண்டுபிடிப்பாளரை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வென்றுள்ளார், லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி.
5 Feb 2023 7:40 PM IST
ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் அரசுப்பள்ளி..!
மகாராஷ்டிரத்தில் வாசிம் மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளியில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார்.
5 Feb 2023 7:27 PM IST
ராகுல்காந்தி யாத்திரை காங்கிரசுக்கு கை கொடுக்குமா?
ஆளும் பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியல், மதவாதத்தை கண்டித்தும், இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தியும், வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் இந்திய ஒற்றுமை யாத்திரை அறிவித்தது.
5 Feb 2023 5:38 PM IST
பழமை மாறாமல் உயர்ந்து நிற்கும் 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்'
நியூயார்க் மாகாணத்துக்கு ‘எம்பயர் ஸ்டேட்’ என்ற புனைப்பெயர் உண்டு. மிக பழமையான கட்டிடம் என்று தேடினால், அது அமெரிக்காவின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தையே அடையாளப்படுத்தும்.
5 Feb 2023 3:43 PM IST
உலகக்கோப்பை நாயகி 'ஷபாலி வர்மா'
19 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதற்கு, முக்கிய காரணம் ஷபாலி வர்மா.
5 Feb 2023 3:11 PM IST
மண்ணிலும் வீடு கட்டலாம்...!
பூமியில் கிடைக்கும் இயற்கை வளங்களையே கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார் கட்டிடக் கலைஞர் சரண்யா.
5 Feb 2023 2:26 PM IST
கடிகார மனிதருக்கு கிடைத்த 'கின்னஸ்' அங்கீகாரம்..!
பழமையான கடிகாரங்களைக் கடந்த 40 ஆண்டுகளாகச் சேகரித்து வரும் ராபர்ட் கென்னடியை, கின்னஸ் சாதனை நிறுவனம் அங்கீகரித்துச் சாதனை சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
5 Feb 2023 2:15 PM IST
லாஜிடெக் பிரையோ 300 சீரிஸ் வெப் கேமரா
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக பிரையோ 300 சீரிஸ் என்ற பெயரில் வெப் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது.
2 Feb 2023 9:52 PM IST
சோனி எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 ஸ்பீக்கர்
சோனி நிறுவனம் வயர்லெஸ் ஸ்பீக்கரை எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
2 Feb 2023 9:31 PM IST
நாய்ஸ் வயர்லெஸ் இயர்போன்
நாய்ஸ் நிறுவனம் முதல் முறையாக வீடியோ கேம் பிரியர்களுக்கென இயர்போனை வெளியிட்டுள்ளது.
2 Feb 2023 9:01 PM IST
ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன்
டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் கோ 2023 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
2 Feb 2023 8:42 PM IST
ரேஜர் மேக்பிக்ஸ் வயர்லெஸ் சார்ஜர்
ரேஜர் நிறுவனம் மேக்பிக்ஸ் ஆர்க் எம் 1050 என்ற பெயரில் புதிய ரக வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
2 Feb 2023 8:32 PM IST









