சிறப்புக் கட்டுரைகள்

மகளுக்காக செய்த தியாகமும்.. மன வேதனையும்..!
ஒரு நபர் தனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பி, கார்ப்பரேட் துறையில் அதிக சம்பளம் வாங்கிய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.
27 Nov 2022 7:06 PM IST
தாடி வைத்த மாடல் மங்கை
முகத்தில் தாடி வளர்ப்பது மாடல் மங்கை டகோடாவுக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை. தாடியை வளர்ப்பதில் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார்.
27 Nov 2022 6:41 PM IST
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'போலோ' டீசர்
‘போலோ’ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்.
27 Nov 2022 6:31 PM IST
வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க வழிகாட்டும் பெண்மணி
உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்களுக்கு, மதுரையை சேர்ந்த சுரக்ஷி சிறப்பான முன்னுதாரணம்.
27 Nov 2022 6:09 PM IST
மனிதத்திற்கு அச்சுறுத்தலாகுமா..? 'செயற்கை நுண்ணறிவு'
செயற்கை நுண்ணறிவு, மனித எந்திரம் என்றாலே நம் மனதின் முன் வருவது என்னவோ மனிதர்களை போலவே உருவமும், உடலமைப்பும் உடைய எந்திர மனிதர்களே.
27 Nov 2022 5:42 PM IST
பிளாஸ்டிக் படிப்பும், வேலைவாய்ப்பும்...!
படித்ததும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைக்கு உத்தரவாதம் உள்ள படிப்புகளில், பிளாஸ்டிக் என்ஜினீயரிங் படிப்பும் ஒன்று. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
27 Nov 2022 5:34 PM IST
சித்த மருத்துவக் கல்வியும், சிறப்பான எதிர்காலமும்...!
பலரும் சித்த மருத்துவத்தை பின்பற்ற தொடங்கி இருப்பதுடன், தங்களது குழந்தைகளையும் சித்த மருத்துவம் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பேசத் தொடங்குகிறார், கனிமொழி.
27 Nov 2022 5:10 PM IST
திகைக்க வைக்கும் தீக்குச்சி சிற்பங்கள்
தீக்குச்சியில் நிறைய கலை சிற்பங்களையும், உருவாக்கி இருக்கிறார் விவேக்.
27 Nov 2022 4:32 PM IST
விளையாட்டு வீரர்களுக்கு பணி
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 322 தலைமை காவலர் பணி இடங்கள் விளையாட்டு துறையினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
27 Nov 2022 3:54 PM IST
கால்நடை மருத்துவர்களுக்கு வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் 731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
27 Nov 2022 3:38 PM IST
காலநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்
‘ஓக்’ வகை மரம், பருவநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
27 Nov 2022 3:22 PM IST
வாழ்க்கையை வளப்படுத்தும் 10 பழக்கங்கள்
அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும். வாழ்க்கையை வளப்படுத்தும்.
27 Nov 2022 3:12 PM IST









